Rover

தரையூர்தி; தரைக்கலம்

Lander

இறவூர்தி; தரையிறங்கி; இலிதி

Orbiter

சுற்றி; கோள் சுற்றி

Orbit

சுற்று; கோளாறு; வட்டணை; வலசி; வலயம்

Active Partner

கூட்டு வினைஞர், கூட்டுப் பங்காளர்