Divisible

பகுக்கக்கூடிய

Ditto

மேற்படி

Disturbance

குழப்பம்; கிளர்ச்சி; இடைஞ்சல்

Distrust

நம்பிக்கையின்மை; ஐயப்பாட்டுடைய

District Touring Map

மாவட்டச் சுற்றுலா நிலப்படம்