Category: மற்றவை

Rambutan

முடியம் பழம், மயிரம் பழம்

Durian

முள்ளம் பழம்

Bank card

வைப்பக அட்டை

Touch & go

தொடுகை அட்டை

Visa card

கடன் இசைவட்டை

Master card

கடன் பேரட்டை

Money order

பணவிடை

Postal order

அஞ்சலாணை

Debit card

கழிப்பட்டை/ வெட்டட்டை

Trust

நம்பிக்கை

Numerology

எண்கணியியல்

Street Light

தெருவிளக்கு