Author: tamilarasi

substitute

பதிலீடு

subscribe

பங்குசேர்

warehouse

இருப்பகம்

wooksheet

செயற்றாள்

automatic

தானியங்கி

informatics

தகவலியல்

adaptation

தகவமைவு

adaptor

தகவமைப்பி

telemedicine

தொலை மருத்துவம்

telecommunication

தொலைத் தகவற்தொடர்பு

terminology

சொல்லாட்சி

Monarchy

முடியாட்சி