Author: முகிலன் முருகன்

Headset

ஒலிவணை

Pizza

பற்றப்பம்

Almond

வாதுமை

Ferum Oxyde

இரும்புத்தீயதை

Oxygen

உயிர்வளி, தீயதை

Photostat Machine

படிப்பொறி

Tender

ஒப்பந்தணம்

Facilitator

ஏதாளர்

Bowling

உருட்டுப் பந்து

Reflection

மறுபளிப்பு

Diapers

உறிஞ்சை

Gallery walk

களரி நடை