Author: dahranicatherine

deafness

செவிடு

deadlock

சுழல்நிறுத்தம்

dead on arrival

வரும்போதே இறப்பு

dead letter

இழப்பு அஞ்சல்

dead halt

முழுநிறுத்தம்

database management

தரவுத்தள மேலாண்மை

datatype

தரவுவகை

data transmission

தரவு அனுப்பீடு

data transfer

தரவு மாற்றல்

data structure

தரவுக் கட்டமைப்பு

data security

தரவு பாதுகாப்பு

data mining

தரவுச் சுரங்கல்